Madurai | Teacher | மதுரை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது.. பூரித்துபோன பெற்றோர்

Madurai | Teacher | மதுரை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது.. பூரித்துபோன பெற்றோர்

மதுரை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது.. பூரித்துபோன பெற்றோர்

ஆசிரியை அமுதாவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது - குடும்பத்தினர் நெகிழ்ச்சி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரை பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதாவுக்கு மத்திய அரசு நல்லாசிரியர் விருதை அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com