Madurai ``சரவண மருதுவை கொ*ல செஞ்சவங்கள..’’ தேசிய விருது வாங்கிய பின் அரசுக்கு சகோதரி வைத்த கோரிக்கை
Madurai ``சரவண மருதுவை கொ*ல செஞ்சவங்கள..’’ தேசிய விருது வாங்கிய பின் அரசுக்கு சகோதரி வைத்த கோரிக்கை
சரவண மருது கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை
தனது தம்பியின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சரவண மருதுவின் சகோதரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கொலைக்கான உண்மையான காரணம்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? என உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்றும், அப்போது இந்த விருதை பெற்றதன் முழு மகிழ்ச்சியையும் தாங்கள் கொண்டாட முடியும் என்றும் கூறினர்.
Next Story
