சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்க முயற்சி

மதுரை ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் தொடர்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.
சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்க முயற்சி
Published on

மதுரை ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் தொடர்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றுதல் மீது கவனத்தை ஈர்க்கவும், உடலின் அதீத ஆற்றலை நிரூபிக்கவும் நடைபெறும் இந்த சாதனை படைக்கும் முயற்சியில் 65 வீரர் வீராங்கனைகள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி நாளை வரை நடைபெறுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com