மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை...

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை...
Published on

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மதுரை திலகர் திடல் உதவி ஆணையாளர்கள் வெற்றி செல்வன், மோகன் தம்புராஜ் ஆகியோர் தலைமையில், காலை 5.45 முதல் ஒன்றரை மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com