Madurai | பொட்டு சுரேஷ் கொலை வழக்கு.. அட்டாக் பாண்டி ஜாமீன் தள்ளுபடி..
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அட்டக் பாண்டியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story
