நாடாளுமன்ற தேர்தலில் பணபலத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலை நாட்டிய மக்கள் - சு.வெங்கடேசன்

மிகப்பெரிய பணபலத்துடன் மோதிய தங்களை வெற்றிபெற செய்ததன் மூலம் ஜனநாயகத்தை மக்கள் நிலைநாட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பணபலத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலை நாட்டிய மக்கள் - சு.வெங்கடேசன்
Published on
நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பணபலத்துடன் மோதிய தங்களை வெற்றிபெற செய்ததன் மூலம், ஜனநாயகத்தை மக்கள் நிலைநாட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பயணம் மேற்கொண்ட சு.வெங்கடேசன் தந்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, மதுரையின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், கலாச்சாரத்தின் தலைநகராக மதுரையை அறிவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com