கூட்டம் கூட்டமாக திரண்ட மக்கள் - மதுரை ஒத்தக்கடை அருகே பரபரப்பு

x

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றுவட்டார கிராம பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய தொழிற்சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மதுரை கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்