Madurai ``ஐயோ.. கொடுமையே ஒரு குடும்பமே அழிஞ்சிடுச்சே’’ மரண வேதனையில் படையாக திரண்ட உறவினர்கள்..

x

காவல்துறை வாகனம் மோதி பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்