யோகாசனம் மூலம் புத்தாண்டு கொண்டாட்டம் - உடம்பில் விளக்கு ஏற்றி யோகா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே யோகாசனம் மூலம் தீப விளக்குகளை வைத்து மாணவர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

Published on

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே யோகாசனம் மூலம் தீப விளக்குகளை வைத்து மாணவர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

தங்களுடைய உடம்பில் விளக்கு ஏற்றி அரை மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனைக்காக முயற்சி செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com