Madurai Muthu Viral Video | ``ஆபாச குப்பை’’ - மதுரை முத்து வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Madurai Muthu Viral Video | ``ஆபாச குப்பை’’ - மதுரை முத்து வெளியிட்ட பரபரப்பு வீடியோ
மதுரை முத்து விழிப்புணர்வு வீடியோ குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பிரபல நகைச்சுவை நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை பெற்றோர்கள் கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.