மதுரை முருகன் மாநாடு... நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா?

x

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,

மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்து சமய நம்பிக்கைகளை விமர்சிக்கு​ம்​ அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்... தேர்தல்களில் ஒற்றுமையாக இருந்து இந்து வாக்கு வங்கியை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது

நீதிமன்ற உத்தரவை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்