கொரோனா சோதனையை அதிகரிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா சோதனையை அதிகரிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தல்
Published on

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இதுவரை 14 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை திருநெல்வேலி கன்னியாகுமரியை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துளளார். சோதனைகளை அதிகப்படுத்தாவிட்டால் நோய் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com