ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா : மண் கலயம் சுமந்தபடி பெண்கள் ஊர்வலம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே, ஏழைக்காத்த அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா : மண் கலயம் சுமந்தபடி பெண்கள் ஊர்வலம்
Published on

மதுரை மாவட்டம், மேலூர் அருகே, ஏழைக்காத்த அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 500 க்கும் மேற்பட்ட பெண்கள், மண்ணால் செய்யப்பட்ட மதுகலயம் மற்றும் பதுமைகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆண்கள் அனைவரும் தங்கள் உடலில் சகதி பூசி வைக்கோல் பிரி சுற்றிய படி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com