JustIn | Madurai | Mayor | மதுரை மேயர் கணவருக்கு... ஷாக் கொடுத்த கோர்ட் உத்தரவு

x

வரி முறைகேடு வழக்கு - பொன்வசந்த்தின் ஜாமின் மனு தள்ளுபடி /மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்வசந்த்தின் ஜாமின் மனு தள்ளுபடி/மேயரின் கணவர் பொன்வசந்த் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/எந்த குற்றமும் நான் செய்யவில்லை. முன் விரோதத்தால் தனது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது -மேயரின் கணவர் பொன்வசந்த்/ஆரப்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்திற்கு, பொன்வசந்த்

ரூ.75 லட்சம் வரி குறைப்பு செய்துள்ளார் - அரசு தரப்பு/முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பொன்வசந்த்திற்கு ஜாமின் வழங்க கூடாது - அரசு தரப்பு/அரசு தரப்பு வாதத்தை ஏற்று பொன்வசந்த்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்