Madurai Mayor Indrani | மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா கடிதம் ஏற்பு
மதுரை மாநகராட்சியின் 44வது மாமன்ற கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா கடிதத்தை மாமன்ற துணை மேயர் ஏற்றுக்கொண்டார். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் துணை மேயர் நாகராஜன் தலைமையில் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியது.
Next Story
