மாட்டுத்தாவணியில் பயங்கரம்.. அகற்றிய JCB ஆபரேட்டரையே காவு வாங்கிய ஆர்ச்
மாட்டுத்தாவணியில் பயங்கரம்.. அகற்றிய JCB ஆபரேட்டரையே காவு வாங்கிய ஆர்ச்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலை நடுவே இருந்த ஆர்ச்-ஐ அகற்றிய போது, ஜேசிபி இயந்திரம் மீது ஆர்ச் தூண் இடிந்து விழுந்தது. இதில் ஜேசிபி ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில், ஒப்பந்ததாரர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story