#JUSTIN || ``12 வாரம் டைம்'' - மதுரையில் கட்சிகளின் கொடி கம்பங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்
கட்சிகளின் கொடி கம்பங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் /மதுரையில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்/நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது/நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு /12 வாரங்களுக்குள் கொடி கம்பங்களை அகற்றவும் அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் /மதுரை அவனியாபுரம், கோ புதூர், அண்ணாநகர், பழங்காநத்தம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது
Next Story
