மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் 97 உறுப்புக் கல்லூரி தேர்வுகள் தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
Published on
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் 97 உறுப்புக் கல்லூரி தேர்வுகள் தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் 97 உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கான இணைய தளங்கள் யுஜிசி அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com