கோலாகலமாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
மதுரை மாவட்டம் கோவில்பாப்பாகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15 காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கிரைண்டர் மற்றும் வேட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளையும் தில்லு காட்டிய வீரர்களையும் கிராம மக்கள் பார்த்து ரசித்தனர்.
Next Story
