மதுரை : கள்ள தொடர்பால் கர்ப்பிணி பெண் வெட்டிகொலை...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ள தொடர்பு காரணமாக அம்சத் என்ற கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் வடிவேல் கொலை செய்துள்ளார்.
மதுரை : கள்ள தொடர்பால் கர்ப்பிணி பெண் வெட்டிகொலை...
Published on
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ள தொடர்பு காரணமாக அம்சத் என்ற கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் வடிவேல் கொலை செய்துள்ளார். மதன் என்பவருடன் அம்சத் வாழ்ந்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த வடிவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுத்த மதனுக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த அம்சத் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலையில் ஈடுபட்ட வடிவேல் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com