ஹைகோர்ட் மதுரை அமர்வு சரமாரி கேள்வி

x

புதிய டிஜிபி நியமன விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

“புதிய டிஜிபிக்கான நியமன நடைமுறை துவங்கப்பட்டதா? இல்லையா?“

“வழக்கு மதுரை அமர்வில் விசாரணையில் இருந்ததை ஏன் சென்னை தலைமை நீதிபதி அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை?“

“உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் டிஜிபி நியமனம் குறித்து வழிமுறைகளை வகுத்துள்ளது-அதை ஏன் நிறைவேற்றவில்லை?“

“டிஜிபி நியமனத்திற்கான பணிகள் துவங்கியதா?-பிற்பகல் 2:15 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்“ - மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரி கேள்வி

வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்