Madurai | மதுரை மாநகராட்சிக்கு ரூ.6,150 கோடியில் பிரம்மாண்ட திட்டம்

Madurai | மதுரை மாநகராட்சிக்கு ரூ.6,150 கோடியில் பிரம்மாண்ட திட்டம்

மதுரை மாநகராட்சிக்கு 6,150 கோடி ரூபாயில் மழைநீர், பாதாளச் சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், விரிவான திட்டக் கருத்துருவை தமிழக அரசு அனுப்பியுள்ளது.இத்திட்டத்தில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டக் கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ததால், மதுரையின் நீண்டகால உள்கட்டமைப்பு மற்றும் மழைநீர், கழிவுநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com