பேருந்திற்குள் கொட்டிய மழை நீர் - குடை பிடித்த படி பயணித்த பயணி

மதுரை சோழவந்தான் அருகே பேருந்திற்குள் மழைநீர் ஒழுகியதால், குடைபிடித்தபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகின. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது, பேருந்திற்குள் மழைநீர் விழத்தொடங்கியது. அப்போது, பயணி ஒருவர் மழையில் நனையாதவாறு குடை பிடித்தபடி சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com