Madurai | Gold | தலையணையில் நகைகள்.. குப்பையில் இருந்து மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்..
25 சவரன் நகையை கண்டுபிடித்து கொடுத்த தூய்மை பணியாளர்
மதுரையில் ஞாபக மறதி காரணமாக குப்பைத்தொட்டியில் போடப்பட்ட 25 சவரன் நகையை பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மீட்டு கொடுத்துள்ளார்.
Next Story
