Madurai | Fire | திடீரென பற்றி எரிந்த கடை.. கருகிய 2 கோடி - இரவில் பயங்கரம்
Madurai | Fire | திடீரென பற்றி எரிந்த கடை.. கருகிய 2 கோடி - இரவில் பயங்கரம்
Madurai | Fire | திடீரென பற்றி எரிந்த கடை.. கருகிய 2 கோடி - இரவில் பயங்கரம்
மதுரை நேதாஜி சாலையில் உள்ள பைப் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீபாவளி விடுமுறைக்காக மூன்று தளங்களைக் கொண்ட கடை மூடப்பட்டிருந்த நிலையில், இரவு 8 மணியளவில் புகை வெளியேறி தீ மளமளவெனப் பரவியது. தகவலறிந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கு காரணம் பட்டாசு தீப்பொறியா அல்லது மின்கசிவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
