Madurai | Fire | பெட்ரோல் ஊற்றி விட்டு சாதாரணமாக சென்ற நபர்.. கொழுந்து விட்டு எரிந்த தீ
மதுரையில் பெட்ரோல் ஊற்றி தனியார் அலுவலக பொருட்கள் எரிப்பு
மதுரை அண்ணாநகர் பகுதியில் தனியார் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி பொருட்களை எரித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை...
Next Story
