ஈ.வி.எம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் சிசிடிவி செயலிழப்பு மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில், சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.