Madurai | DroneShow | மாமதுரை விழாவில் பிரம்மாண்ட ட்ரோன் ஒளிக்காட்சி!

Madurai | DroneShow | மாமதுரை விழாவில் பிரம்மாண்ட ட்ரோன் ஒளிக்காட்சி!

மதுரையில் நடைபெற்று வரும் மாமதுரை விழா 2.0-வில், தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட ட்ரோன் ஒளிக்காட்சி நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் மீன் சின்னம், மீனாட்சி கோபுரம் உள்ளிட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன. #Madurai #Maamadurai #Maamadurai2 #DroneShow #DroneLightShow #MaduraiFestival #MaduraiEvents #MaduraiVibes #TamilNadu #TamilCulture #Pandya #MeenakshiAmman #TamilPride #GenZVibes #ViralTamil #TrendingTamil #ChennaiNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com