Madurai | Death | "காவல் நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி" - நீதிமன்றம் காட்டம்
Madurai | Death | "காவல் நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி" - நீதிமன்றம் காட்டம்
"காவல் நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி" - செக்கானூரணி காவல் மரணத்தில் நீதிமன்றம் காட்டம்
செக்கானூரணி காவல் மரணம் - நீதிமன்றம் காட்டம் மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை அங்கு பணிபுரியும் அனைவருமே கைது செய்யப்படக் கூடியவர்கள் தான் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
