Madurai | Chitirai Thiruvizha | கிளம்பியது தங்க பல்லக்கு.. கள்ளர் வேடத்தில் புறப்பட்டார் அழகர்
கிளம்பியது தங்க பல்லக்கு.. கள்ளர் வேடத்தில் புறப்பட்டார் அழகர்
கிளம்பியது தங்க பல்லக்கு.. கள்ளர் வேடத்தில் புறப்பட்டார் அழகர்
கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் அழகர் மலையில் இருந்து கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார்... அதனை காணலாம்...
