Madurai Chithirai Thiruvizha | கொளுத்தும் வெயிலில் களைகட்டும் சித்திரை திருவிழா தேரோட்டம்

Madurai Chithirai Thiruvizha | கொளுத்தும் வெயிலில் களைகட்டும் சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வரும் காட்சிகளை காண்போம்.....

X

Thanthi TV
www.thanthitv.com