மதுரை சித்திரை திருவிழா.. கடைசி நேரத்தில் வந்த மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
/"மதுரை - பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன"/மதுரையில் கோயில் விழாக்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு/மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்ற நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தர கோரிக்கை/போதிய அடிப்படை வசதிகள் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல்/மனுதாரர் கோரிக்கை நியாயமானது. மனுதாரர் கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு/வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
Next Story
