திருவிழாவா ? தேர்தலா ? - மதுரை பெண்களின் அதிர்ச்சி கருத்து...

மதுரை சித்திரை திருவிழாவும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நாளில் வரவிருக்கும் நிலையில், தேர்தலை விட திருவிழாவிற்கு தான் முக்கியத்துவம் தருவோம் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com