Madurai | CCTV | வந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் - துடிதுடித்து பலியான உயிர்..
2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி - அதிர்ச்சி சிடிடிவி
காங்கேயநத்தம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
விபத்தில் விஜயகுமார் என்பவர் பலி - செந்தில் என்பவர் படுகாயங்களுடன் மீட்பு
2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி வெளியானது
விஜயகுமார் உடலைக் கைப்பற்றி சிந்துபட்டி போலீசார் விசாரணை
Next Story
