* 256 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் தலைப்பில் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெற உள்ளது. 3 லட்சம் வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.