Madurai Bike Ride | Viral Video | மதுரை நேதாஜி மேம்பாலத்தில் ராத்திரி திக் திக்.. பதறவைக்கும் வீடியோ
மதுரை நேதாஜி மேம்பாலத்தில் ராத்திரி திக் திக்.. பதறவைக்கும் வீடியோ
பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? மதுரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்குன் இடையூறாக சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது..
