Madurai Azhagar Chiththirai Vizha அழகரும் இஸ்லாமிய குடும்பங்களும்.. மதம் கடந்து மனிதம் பேசும் மதுரை

Madurai Azhagar Chiththirai Vizha அழகரும் இஸ்லாமிய குடும்பங்களும்.. மதம் கடந்து மனிதம் பேசும் மதுரை

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், கள்ளழகர் வருகைக்காக பக்தர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேர்த்திக்கடனாக அணியும் சல்லட ஆடைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com