மதுரையில் இன்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம், வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.