• "சுரங்கத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை"/மதுரை, அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க இதுவரை அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை/சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதாக செய்தி வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம்