அலங்காநல்லூர் ஜல்லி கட்டு போட்டி : காளைகளை அடக்க 800 வீரர்கள் தேர்வு

அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளன அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்க 800 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லி கட்டு போட்டி : காளைகளை அடக்க 800 வீரர்கள் தேர்வு
Published on

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளன

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்க 800 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்காநல்லூருக்கு வந்த மாடுபிடி வீரர்கள் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள டோக்கன் வழங்கப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com