• பிரசித்திப் பெற்ற அழகர் கோவில் ஆடி திருத்தேரோட்டம் • திருத்தேரோட்டத்தை காண மாட்டு வண்டியில் பயணம் • 25 மாட்டு வண்டிகளில் புறப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் • 150 கி.மீட்டர் தொலைவுக்கு மாட்டு வண்டி பயணம் • காலங்காலமாக பாரம்பரிய முறைப்படி மக்கள் பயணம்