மதுரை மக்களுக்கு - குட் நியூஸ்

x

மதுரை எய்ம்ஸ் பணிகள் 24% நிறைவு - ட்ரோன் காட்சி

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 24 சதவீதம் நிறைவடைந்ததாக, மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அறவித்துள்ளார். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பான பிரத்யேக ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்