Madurai | Accident | கார் மேல் தலைகீழாக கிடந்த பேருந்து.. மதுரையில் பயங்கர விபத்து..
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கி தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து - 15 பேர் படுகாயம்
Next Story
