Madurai | Accident | ஓடும் பேருந்தில் கழன்ற டயர்கள்.. படுகாயம் அடைந்த பயணிகள்

x

மதுரை சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் என்னும் இடத்தில் ஓடும் பேருந்தின் டயர் கழன்று 15க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்