4 குடியரசு தலைவர்களை உருவாக்கிய 166 ஆண்டு பழமையான பல்கலை... பேராசிரியர் முதல் காவலாளிகள் வரை பெண்டிங்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. "காப்பாற்றுங்கள்".. முதல்வருக்கு கோரிக்கை

x

திவால் ஆகிறதா சென்னை பல்கலைக்கழகம்?. 4 குடியரசு தலைவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். நிதி நெருக்கடியில் சிக்கி சிதைந்த கொடுமை. காவலாளிகளுக்கு கூட 2 மாதம் சம்பளம் வழங்காத அவலம். ஒரு மாதத்திற்கு 20 கோடி ரூபாய் செலவு.....


Next Story

மேலும் செய்திகள்