தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

* தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

* எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெறவில்லை என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com