சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

சென்னையில் சீன அதிபர் வருகையை முன்னிட்டு திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு
Published on
சென்னையில் சீன அதிபர் வருகையை முன்னிட்டு திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com