மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே கடந்த 30-ம் தேதி படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த, தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டன.