வெறிச்சோடிய மாதவரம் பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிதாக கட்டப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம்.
வெறிச்சோடிய மாதவரம் பேருந்து நிலையம்
Published on

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிதாக கட்டப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திற்கு திருத்தணி,

ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், தற்போது மாதவரம் வழியாக இயற்றப்படுகிறது. இந்நிலையில் தற்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், மாதவரம் பேருந்து நிலையம், பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடியாக காணப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com