Madharaasi | "கூலி வந்ததுக்கு அப்புறம் 190 ரூபாய் ஆயிடுச்சு.. இன்னும் குறைக்கல.." - குமுறும் மக்கள்
திருச்சியில், மதராசி திரைப்படத்தின் டிக்கெட், 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிற திரைப்படங்களுக்கு 130 முதல் 170 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் நிலையில், மதராசி திரைப்படத்திற்கு மட்டும் 190 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
